IPL 2024-க்கு Return ஆகும் Hardik Pandya! | Oneindia Howzat
2023-11-22 1 Dailymotion
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் Hardik Pandya காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில், அவர் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் தான் களமிறங்குவார் என்று தெரிய வந்துள்ளது.